Get the best Books about How to Cure…, Click Here
தமிழ் ஹோம்வொர்க் பண்ணியா பண்ணிட்டேன் டீச்சர் காட்டு ஓ நோ என்னடி இது தமிழ் ஹோமா டீச்சர் நான் என்ன எழுத சொன்னேன் நீ என்ன எழுதிட்டு வந்திருக்க என்ன எழுதி இருக்க ஈகை திருநாள் எழுத சொன்னா கை திருநாள் எழுதிட்டு வந்திருக்க டீச்சர் நான் ஈகை திருநாள் தான் எழுதினேன் அப்ப ஈ எங்க எங்க போகும் அம்மா எங்க டீச்சர் பஸ்ல வரும்போது ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சுட்டா நானு நோட்டை பிரிச்சு பார்த்தேனா ஒருவேளை ஈ எல்லாம் அப்ப பறந்து போயிருக்குமோ ஈச்சே வாயை மூடுங்க இல்லைன்னா எல்லா ஈயும் உள்ள போயிற போகுது [இசை] …